Month: December 2014

‘விஜய் – 61’ல் மீண்டும் இணையும் ஷங்கர் – விஜய் கூட்டணி…?‘விஜய் – 61’ல் மீண்டும் இணையும் ஷங்கர் – விஜய் கூட்டணி…?

படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் அமீர்கானின் சமீபத்திய படம் – பீகே. சமீபத்தில் வெளியான பீகே ஹிந்தி திரைப்படம் உலகமெங்கும் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அண்மையில் பீகே படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், அந்தப் படத்தை

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்…!போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்…!

சென்னை :- தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொ.மு.ச., மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றன. ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், வேலை நேரத்தை குறைப்பது உள்பட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து

பொங்கல் ரேஸில் இருந்து ‘காக்கி சட்டை’ பின்வாங்குகிறதா?…பொங்கல் ரேஸில் இருந்து ‘காக்கி சட்டை’ பின்வாங்குகிறதா?…

அஜித் படம் வருகிறது என்றால் அதே நாளில் போட்டிக்கு படத்தை ரிலிஸ் செய்ய பலரும் தயங்குவாகள். இந்நிலையில் என்னை அறிந்தால் படத்துடன் ஐ, காக்கி சட்டை, ஆம்பள அகிய படங்கள் வருவதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஐ பற்றி சொல்லி தெரிய வேண்டியது

ரசிகர்களுக்கு பாடல்களால் விருந்து கொடுக்கும் ‘தல’…!ரசிகர்களுக்கு பாடல்களால் விருந்து கொடுக்கும் ‘தல’…!

என்னை அறிந்தால் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் 12.00AM அளவில் வெளிவரவிருக்கிறது. இதில் தற்போது ப்ரோமோ பாடல்கள் நெட்டில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இப்பாடலை ரசிகர்கள் பெரிதும் விரும்பி வருகின்றனர். எப்போது முழுப்பாடலும் வரும் என ஆவலுடன் இருக்கின்றனர்.

முதன் முறையாக விஜய்க்காக பாடல் பாடிய ஜீவா..!முதன் முறையாக விஜய்க்காக பாடல் பாடிய ஜீவா..!

விஜய், ஜீவா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் நண்பன். இந்த படத்திலிருந்து இருவரும் உண்மையாகவே நெருங்கிய நண்பர்களாக விட்டனர்.அதன் பிறகு அவரது தயாரிப்பில் ஜில்லா படத்திலும் விஜய் நடித்து கொடுத்தார். தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி இயக்கிவரும் படம்

சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்…சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்…

புதுடெல்லி :- மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சேதுசமுத்திர திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்திற்காக நிபுணர் குழுவால் ராமர் பாலத்தை இடிக்காமல்

கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம்…கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம்…

பாங்காக் :- பாங்காக்கின் டான் முயெங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொன் கேன் பகுதிக்கு நேற்று காலை 11.10 மணிக்கு ஏர் ஏசியா நிறுவனத்தின் எப்டி3254 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்டில் ஒழுங்கற்ற நிலை

பிரபல கிரிக்கெட் வீரர்களைப் பின்பற்றும் கேப்டன் தோனி…!பிரபல கிரிக்கெட் வீரர்களைப் பின்பற்றும் கேப்டன் தோனி…!

மெல்போர்ன் :- இந்திய அணியின் கேப்டன் டோனி மெல்போர்ன் டெஸ்ட் முடிந்ததும், ஒரு சில மணி நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். ஆக, மெல்போர்னில் எடுத்த 24 ரன்களே அவரது கடைசி இன்னிங்சாக

பிகே ரீமேக்கில் நடிக்கும் நடிகர் விஜய்?…பிகே ரீமேக்கில் நடிக்கும் நடிகர் விஜய்?…

சென்னை:-நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன் நடிகர் அமீர் கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தை ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது. அந்த வகையில் தற்போது வெளிவந்த பிகே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு

2014ல் கலக்கிய தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை…2014ல் கலக்கிய தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை…

2014–ல் ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரை தமிழில் 269 படங்கள் ரிலீசாகியுள்ளன. நிறைய தமிழ் படங்கள் வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வசூல் பார்த்துள்ளன. இந்த படங்களின் மொத்த முதலீடு ரூ. 1100 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் குறைவான