Month: November 2014

ஆ (2014) திரை விமர்சனம்..!ஆ (2014) திரை விமர்சனம்..!

பாபி சிம்ஹா, கோகுல், பாலா, மேக்னா ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். கல்லூரி படிப்பை முடித்த இவர்கள் ஒரு பார்ட்டியில் சந்திக்கிறார்கள். அப்போது நண்பர்கள் அனைவரும் தாம் என்ன செய்து வருகிறோம் என்பதை பரிமாறிக் கொள்கிறார்கள். இதில் சிம்ஹா நான் பெட்

காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!

புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞரான சங்கரதாஸ் ஸ்வாமிகளிடம் (நாசர்) நடிப்பு பயில சிறுவயதிலேயே வந்து சேர்கிறார் கோமதி நாயகம் (ப்ரித்விராஜ்). பின்னர் ரயில் பயணம் ஒன்றில் பிச்சையெடுக்கும் சிறுவன் காளியப்பாவின் (சித்தார்த்) பாடல்களைக் கேட்டு, அவனையும் தன் நாடகக் கம்பெனியில் சேர்த்துக்

சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டாரின் ‘லிங்கா’…!சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டாரின் ‘லிங்கா’…!

பெரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது டிசம்பர் 12. கொண்டாட்டத்திற்கு காரணம் சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாள் என்பது மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘லிங்கா’ படத்தின் ரிலீஸும் அன்றுதான் என்பதால்தான். ரஜினி படங்கள் என்றாலே, படம் ஆரம்பிக்கும்போதே வியாபாரமும் சூடு

விஜய்யுடன் நடிப்பது யாருக்கோ பிடிக்கவில்லை..! பிரபல நடிகை ஆவேசம்…விஜய்யுடன் நடிப்பது யாருக்கோ பிடிக்கவில்லை..! பிரபல நடிகை ஆவேசம்…

இந்தி, தெலுங்கு, தமிழ் என பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது இளைய தளபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் ஆந்திர சினிமாவில் சில நாட்களாகவே ஒரு வதந்தி பரவி வருகிறது. இதில் மகேஷ் பாபுவிற்கு, ஸ்ருதிக்கும் சண்டை,

செக்ஸ் பற்றி பிரபல விஜய் பட நடிகை கூறிய கருத்து…!செக்ஸ் பற்றி பிரபல விஜய் பட நடிகை கூறிய கருத்து…!

தென்னிந்திய சினிமா தாண்டி வட இந்தியாவிலும் பிரபல நடிகையாகி விட்டார் இலியானா. இவர் சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் ‘செக்ஸ் வைத்து கொண்டால், நம் உடம்பு நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதுவே பல சர்ச்சைகளை கொண்டுவர, இதேபோல்

பெரிய சிக்கலில் சிக்கிய ஜீவா பட நடிகை…!பெரிய சிக்கலில் சிக்கிய ஜீவா பட நடிகை…!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா என வரிசையாக ஹிட் அடித்து விட்டார் ஸ்ரீதிவ்யா. இவர் தற்போது பென்சில், காக்கிசட்டை போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவர் பிரபலம் ஆவதற்கு முன்னால் இரண்டு சின்ன படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். இப்படங்களில்

அபூர்வ சகோதரர்கள் பாணியில் அப்புவாக நடிக்கும் இளையதளபதி…!அபூர்வ சகோதரர்கள் பாணியில் அப்புவாக நடிக்கும் இளையதளபதி…!

சென்னை:-சிம்புதேவன் இயக்கும் சரித்திர கால படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. ஈசிஆரில் இந்த படத்துக்காக பிரமாண்ட மன்னர் மாளிகை செட் போடப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். அதில் ஒரு விஜய் குள்ளன்

விஞ்ஞானி (2014) திரை விமர்சனம்விஞ்ஞானி (2014) திரை விமர்சனம்

விஞ்ஞானிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டத்தில் இந்தியாவில் நாளுக்கு நாள் ஜனத்தொகை அதிகமாகிக் கொண்டே போவது பற்றி பேசப்படுகிறது. இப்படியே போனால் இன்னும் 50 வருடத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றும், நாம் உண்ணும் உணவிற்கே பஞ்சம் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் பேசுகிறார்கள்.

விபசாரத்தில் ஈடுபட்ட டி.வி. நடிகை கைது…விபசாரத்தில் ஈடுபட்ட டி.வி. நடிகை கைது…

ஐதராபாத் :- ஐதராபாத்தில் விபசார வழக்குகளில் நடிகைகள் பலர் சிக்கி வருகிறார்கள். சமீபத்தில் நடிகை சுவேதா பாசு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் செய்து பிடிபட்டார். நேற்று மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ஓட்டல்களிலும் பங்களா வீடுகளிலும் போலீசார் விபசார வேட்டை நடத்தினார்கள். இதில்

‘லிங்கா’ வெளியீட்டு உரிமத்தை தட்டிச்சென்ற வேந்தர் மூவிஸ்…!‘லிங்கா’ வெளியீட்டு உரிமத்தை தட்டிச்சென்ற வேந்தர் மூவிஸ்…!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் லிங்கா படத்தை கோவை தவிர்த்த தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் வெளியிடுவதற்கான உரிமத்தை ஈராஸ் நிறுவனத்திடமிருந்து வேந்தர் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ரூ.70 கோடி கொடுத்து இந்த உரிமத்தை வேந்தர் மூவிஸ்