செய்திகள்,திரையுலகம் மீண்டும் நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம்!…

மீண்டும் நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம்!…

மீண்டும் நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிம்புவை யார் என்று அவரது ரசிகர்களே கேட்டாலும் ஆச்சரியம் இல்லை. இப்படி ஒருவர் இருக்கிறதுக்கு அவ்வபோது வரும் கிசுகிசு தான் நியாபகப்படுத்துகிறது.

அந்த வகையில் வாலு திரைப்படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் இப்ப வரும், அப்ப வரும் என கூறி ஒரு வழியாக டிசம்பர் 24ம் தேதி வெளிவரும் என கூறினர். ஆனால், தற்போது வந்த தகவலின் படி படம் அடுத்த வருடம் பிப்ரவரி 3ம் தேதி தான் வெளிவரும் எனக்கூறியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி