செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஆசைக்காட்டி நடிகையை கற்பழித்த நடிகர்!… அதிர்ச்சியில் திரையுலகம்…

ஆசைக்காட்டி நடிகையை கற்பழித்த நடிகர்!… அதிர்ச்சியில் திரையுலகம்…

ஆசைக்காட்டி நடிகையை கற்பழித்த நடிகர்!… அதிர்ச்சியில் திரையுலகம்… post thumbnail image
மும்பை:-பாலிவுட் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் செய்த செயல் அனைத்து தரப்பினைரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தி, தெலுங்கில் முன்னணி டெலிவிஷன் நடிகராக இருப்பவர் மணீத் மித்தா என்கிற அஹ்வான் குமார்.

தன்னுடன் நடிக்கும் சக நடிகையை ஆசை வார்த்தைகளை கூறி கற்பழித்துள்ளார். நடிகையின் பெயர் வெளியிட மறுத்துவிட்டனர். பின் திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றியதை அறிந்த அந்த நடிகை மும்பை போலிஸாரிடம் புகார் கொடுக்க, போலிஸார் மணீத்தை கைது செய்தனர். விசாரணையில் மணீத் இதுபோல் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி