இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!…

விளம்பரங்கள்

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மனடோவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் தெரிவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: