செய்திகள்,திரையுலகம் பைக்கில் உலா வரும் நடிகர் விஜய்!…

பைக்கில் உலா வரும் நடிகர் விஜய்!…

பைக்கில் உலா வரும் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் அடுத்து அட்லீ படம் என பிஸியாகவே உள்ளார். இந்நிலையில் சென்னையில் சில பகுதிகளில் ஒரு சிலர் மட்டுமே அந்த காட்சியை கண்டுள்ளனர். இளைய தளபதி, தான் புதிதாக வாங்கிய ஹார்ட்லி டேவிசன் பைக்கில் அவ்வபோது உலா வருகிறாராம்.

அப்படி வரும் போது ஒரு கர்சீப் கொண்டு தன் முகத்தை மூடி தான் வருகிறாராம்.
இதுபோல் எப்போதும் அஜித் தான் செல்வார். தற்போது தளபதியும் ஜாலி ரைட் அடித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி