செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யால் ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்ட பிரச்சனை!…

நடிகர் விஜய்யால் ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்ட பிரச்சனை!…

நடிகர் விஜய்யால் ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்ட பிரச்சனை!… post thumbnail image
சென்னை:-நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் ஹன்சிகா சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுத்துவர, அடுத்து ஸ்ருதி பங்கேற்கும் காட்சிகள் எடுக்கவிருக்கின்றனர்.

கார்த்தி தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடிக்கும் படத்திற்கு ஸ்ருதி தான் ஹீரோயினாம். ஆனால், விஜய் படத்தின் கால்ஷிட் காரணமாக இப்படத்திற்கு தேதிகள் ஒதுக்க முடியவில்லையாம். கார்த்தியுடன் நடிக்க வேண்டும் என்று ஸ்ருதிக்கு மிகவும் விருப்பமாம், ஆனால், இதற்கு விஜய் படக்குழு சம்மதிக்குமா?… என்று புலம்பி வருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி