செய்திகள்,திரையுலகம் ஜோடியை மாற்றி கொண்ட அண்ணன் தம்பி!…

ஜோடியை மாற்றி கொண்ட அண்ணன் தம்பி!…

ஜோடியை மாற்றி கொண்ட அண்ணன் தம்பி!… post thumbnail image
சென்னை:-வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், நயன்தாரா நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா பிறகு கார்த்தி நடிக்கும் காஷ்மோரோ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதேபோல் கார்த்தியின் சகுனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. இவர் தற்போது மாஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி