நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் ஒரு புகைப்படத்தால் வெளிவந்ததா!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தில் இவர் போலிஸ் அதிகாரி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், இதில் அஜித் ஐபிஎஸ் போலிஸ் அதிகாரியாக வருவது சமீபத்தில் ஒரு ரசிகருடன் எடுத்த புகைப்படத்தில் தெரிய வந்துள்ளது.

ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தின் பின் சத்யதேவ் ஐபிஎஸ் என்று தெரிகிறது. இதன் மூலம் அஜித் ஐபிஎஸ் அதிகாரி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: