செய்திகள்,திரையுலகம் நானும் சேட்டைக்காரி தான் – நடிகை தமன்னா!…

நானும் சேட்டைக்காரி தான் – நடிகை தமன்னா!…

நானும் சேட்டைக்காரி தான் – நடிகை தமன்னா!… post thumbnail image
சென்னை:-படப்பிடிப்பு தளங்களில், ஆர்யாவின் அரட்டையும், அலம்பலும் தாங்க முடியாது என்பதுதான், பல நடிகைகளின் ஸ்டேட்மென்ட்டாக உள்ளது. அதனால், அவருடன் புதிய படமொன்றில் இணைந்திருக்கும் நடிகை தமன்னாவிடம், ஆர்யாவை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?… என்று கேட்டால்,

முதலில் என் சேட்டையை, அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை, அவரிடம் போய் கேளுங்கள். அரட்டையடிப்பதிலும், சேட்டைத்தனம் செய்வதிலும், நானும் யாருக்கும் சளைத்தவள் அல்ல என்று, வரிந்து கட்டுகிறார் தமன்னா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி