செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபிஸ் – கத்தி, வன்மம், நாய்கள் ஜாக்கிரதை!…

இந்த வார பாக்ஸ் ஆபிஸ் – கத்தி, வன்மம், நாய்கள் ஜாக்கிரதை!…

இந்த வார பாக்ஸ் ஆபிஸ் – கத்தி, வன்மம், நாய்கள் ஜாக்கிரதை!… post thumbnail image
சென்னை:-கடந்த வாரம் கோலிவுட் கலை கட்டியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த வன்மம், சிபிராஜ் வித்தியாசமான நடிப்பில் நாய்கள் ஜாக்கிரதை, விதார்த் நடிப்பில் காடு போன்ற படங்கள் ரிலிஸ் ஆனது.

இப்படங்களின் சென்னை மாநகராட்சி வசூல் நிலவரங்கள் மட்டும் தற்போது வந்துள்ளது. இதில் வன்மம் ரூ 59 லட்சம், நாய்கள் ஜாக்கிரதை ரூ 31 லட்சம், காடு ரூ 2 லட்சம் வசூல் செய்துள்ளது.
தீபாவளி போட்டி படங்களான பூஜை, கத்தியும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது. கத்தி ரூ 7.7 கோடியை தாண்டியுள்ளது. பூஜை 2.34 கோடியை எட்டியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி