செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித், அனுஷ்கா தான் சூப்பர் – நடிகை சுனைனா!…

நடிகர் அஜித், அனுஷ்கா தான் சூப்பர் – நடிகை சுனைனா!…

நடிகர் அஜித், அனுஷ்கா தான் சூப்பர் – நடிகை சுனைனா!… post thumbnail image
சென்னை:-காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுனைனா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘வன்மம்’.

இவர் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் பேசுகையில், உங்களை கவர்ந்த தமிழ் ஹீரோ, ஹீரோயின் யார்?… என்று கேட்டனர்.அதற்கு நடிகர் அஜித் மற்றும் அனுஷ்கா தான் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் என்று டுவிட் செய்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி