செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஆறு பாடல்கள்!…

நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஆறு பாடல்கள்!…

நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஆறு பாடல்கள்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத்தின் என்னை அறிந்தால் படம் முடிந்துள்ளது.பொங்கலுக்கு படம் ரிலீசாகிறது. நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா வருகிறார்கள். கவுதம்மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

அதில் ஒன்று அதாரு அதாரு உதாரு உதாரு என்ற அறிமுக பாடலாகும். இது ரசிகர்களை மிகவும் கவரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஹாரீஸ். விரைவில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த உள்ளனர். தனுசின் அனேகன் படத்துக்கு இவர் இசையமைத்த பாடல்களும் வரவேற்பை பெற்றுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி