செய்திகள்,திரையுலகம் ஷங்கரால் லிங்காவை புறக்கணித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

ஷங்கரால் லிங்காவை புறக்கணித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

ஷங்கரால் லிங்காவை புறக்கணித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், விழா நாயகனான ரகுமான் கலந்து கொள்ளாதது கொஞ்சம் வருத்தம் தான்.

இதற்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். இதில், ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் ஐ படத்தின் பின்னணி இசையில் பிஸியாக இருந்தேன். அதனால் வரமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி