செய்திகள்,திரையுலகம் நடிகை சமந்தா எடுத்த புதிய முயற்சிக்கு திரிஷா வாழ்த்து!…

நடிகை சமந்தா எடுத்த புதிய முயற்சிக்கு திரிஷா வாழ்த்து!…

நடிகை சமந்தா எடுத்த புதிய முயற்சிக்கு திரிஷா வாழ்த்து!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் என்றாலே சற்று ஈகோ இருக்கும். ஆனால், தற்போதுள்ள நாயகிகள் அனைவருமே நட்புடன் பழகி வருகின்றனர்.இதை நிருபிக்கும் பொருட்டு ‘கத்தி’ பட ஹீரோயின் நடிகை சமந்தா தன் டுவிட்டர் பக்கத்தில்,

நான் குதிரை சவாரி பழக போகிறேன் என்று டுவிட் செய்திருந்தார். இதற்கு நடிகை திரிஷா வாழ்த்துக்கள், இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி