செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ரிலிஸ் தேதி அறிவிப்பு!…

நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ரிலிஸ் தேதி அறிவிப்பு!…

நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ரிலிஸ் தேதி அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிக்கும் படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலிஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ப்ரஸ் மீட்டில் படம் பொங்கல் அன்று வெளிவரும் என அறிவித்துள்ளனர்.
இதை அறிவித்த சில நொடிகளிலேயே வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டாக் கிரியேட் செய்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி