மலேசியா மக்களை மகிழ்வித்த நடிகர் தனுஷ்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் தனுஷ் படம் என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் அவர் செல்லும் இடமும் ஜாலியாக பேசி அனைவரையும் சந்தோஷப்படுத்துவார். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் சினிமா நடிகர்களுக்கான விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் சிறப்பு விருது பெற்ற தனுஷ் மேடையில் பாட்டு பாடி அமர்க்களப்படுத்தியுள்ளார். அதேபோல் மலேசியா மக்களும் தன்னை மிகவும் கவர்ந்ததாக டுவிட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: