செய்திகள்,திரையுலகம் இந்த ஹீரோயின் வேண்டாம் – நடிகர் விஜய்!…

இந்த ஹீரோயின் வேண்டாம் – நடிகர் விஜய்!…

இந்த ஹீரோயின் வேண்டாம் – நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடுத்து ’ராஜா ராணி’ படத்தின் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

தற்போது விசாரித்ததில் அவரிடம் பேச்சு வார்த்தை நடக்கவே இல்லையாம். ஏனென்றால் விஜய்- நயன்தாரா நடிப்பில் வெளிவந்த வில்லு படுதோல்வியடைந்ததால், அவர் நம்ம படத்தில் வேண்டாம் என்று இளைய தளபதி சொல்லிவிட்டாராம். மேலும், படத்தின் நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் குறித்து படக்குழுவே விரைவில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி