செய்திகள்,திரையுலகம் மீண்டும் புதுப்பேட்டை கொக்கி குமாராக நடிக்கிறார் நடிகர் தனுஷ்!…

மீண்டும் புதுப்பேட்டை கொக்கி குமாராக நடிக்கிறார் நடிகர் தனுஷ்!…

மீண்டும் புதுப்பேட்டை கொக்கி குமாராக நடிக்கிறார் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் ‘அனேகன்’ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

இதில் இவர் புதுப்பேட்டை படத்தில் நடித்த கொக்கிகுமார் கதாபாத்திரமாகவே நடிக்கவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி