செய்திகள்,திரையுலகம் மலேசியாவில் 50 பேரை அடித்து, உதைத்த விஜயகாந்த் மகன்!…

மலேசியாவில் 50 பேரை அடித்து, உதைத்த விஜயகாந்த் மகன்!…

மலேசியாவில் 50 பேரை அடித்து, உதைத்த விஜயகாந்த் மகன்!… post thumbnail image
சென்னை:-விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்து வரும் படம் சகாப்தம். இந்த படத்தில் நாயகிகளாக நேகாவும், சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இப்படம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது.

படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி மலேசியாவில் நடந்து வர, அப்போது அவர் 50 பேரை அடிப்பது போல் காட்சி, ஸ்டண்ட் காட்சிகளில் அப்பாவை போலவே மிரட்டி எடுத்திருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி