அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 80 லட்சம் ஆதரவாளர்கள்!…

பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 80 லட்சம் ஆதரவாளர்கள்!…

பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 80 லட்சம் ஆதரவாளர்கள்!… post thumbnail image
புதுடெல்லி:-சமூக வலைதளங்களில் முன்னணி இடம் வகிப்பவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடியும் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் ஆதரவாளர்கள் சுமார் 4.30 கோடி ஆகும். அவரை தொடர்ந்து போப் பிரான்சிஸ்-க்கு 1.40 கோடி ஆதரவாளர்கள் இருப்பதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் முடிந்த பிறகு ஆதரவாளர்கள் எண்ணிக்கை கணிசமாக மோடியின் ட்விட்டர் வலைதளத்தில் இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் ஆதரவாளர்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி