செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படம் குறித்து தல ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!…

‘என்னை அறிந்தால்’ படம் குறித்து தல ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!…

‘என்னை அறிந்தால்’ படம் குறித்து தல ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித்தை திரையில் பார்த்தால் போதும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் ஏம்.ரத்னம்-அஜித் வியாழக்கிழமை செண்டிமெண்ட் இன்றிலிருந்தே ஆரம்பித்துள்ளது.

இன்று வெளியான பத்திரிக்கைகளில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் விளம்பரங்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் அடுத்த வாரம் வியாழக்கிழமை படத்தின் டீசர் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி