சமுத்திரக்கனியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் திரை நட்சத்திரம். இவரது படங்கள் மினிமம் கேரண்டி என்பதை தாண்டி பெரிய லாபம் என்ற அந்தஸ்திற்கு வந்து விட்டது. இவர் தற்போது ரஜினிமுருகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் வில்லனாக இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: