செய்திகள்,திரையுலகம் மீண்டும் நடிக்க வரும் ‘கேப்டன்’ விஜயகாந்த்!…

மீண்டும் நடிக்க வரும் ‘கேப்டன்’ விஜயகாந்த்!…

மீண்டும் நடிக்க வரும் ‘கேப்டன்’ விஜயகாந்த்!… post thumbnail image
சென்னை:-எல். கே. சதீஷ் அவர்களின் தயாரிப்பில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் சகாப்தம். இப்படத்தில் கதாநாயகிகளாக மிஸ் இந்தியா நேகாவும், மிஸ் பெங்களூர் சுப்ரா ஐயப்பாவும் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. அங்கு 35 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால் படத்தில் எந்த வேடத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழுவினர் சஸ்பென்ஸ்ஸாக வைத்திருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி