செய்திகள்,திரையுலகம் அடுத்த முதல்வர் ரஜினி!… சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர் அமீர்…

அடுத்த முதல்வர் ரஜினி!… சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர் அமீர்…

அடுத்த முதல்வர் ரஜினி!… சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர் அமீர்… post thumbnail image
சென்னை:-இயக்குனர் அமீர் செல்லும் இடமெல்லாம் சும்மாவே இருக்க மாட்டார். ‘லிங்கா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற அவர், வழக்கம் போல் சர்ச்சை கருத்துக்களை தெரிவிக்க அனைவரும் சங்கடமாகினர்.

இதில், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள், அப்படி வந்தால் அவர் தான் அடுத்த முதல்வர் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தாலும், ரஜினி சங்கடத்தில் ஆழ்ந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி