‘கத்தி’ படத்தின் வசூல் ரூ 200 கோடி தொடப்போகிறதா!… படக்குழுவினர் தகவல்…

விளம்பரங்கள்

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தான் இந்த வருடத்தில் ரூ 100 கோடியை தாண்டிய முதல் படம். ஏற்கனவே விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ 100 கோடி கிளப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் சதீஸ் நேற்று செய்த டுவிட் ஒன்று ரசிகர்களை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

இதில், ‘கத்தி’ ஓவர்சிஸ் அனைத்தும் சேர்த்து ரூ 160 கோடி வசூல் செய்துள்ளது, விரைவில் ரூ 200 கோடியை தொட வாழ்த்துக்கள் என டுவிட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: