செய்திகள்,திரையுலகம் நடிகை நயன்தாரா ஆசை நிறைவேறியது!…

நடிகை நயன்தாரா ஆசை நிறைவேறியது!…

நடிகை நயன்தாரா ஆசை நிறைவேறியது!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகரும் ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை நயன்தாரா. இவர் தற்போது மாஸ், நண்பேண்டா, இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு கார்த்திக்கு ஜோடியாக காஷ்மோரா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் ஒரு பகுதி சரித்திர கதையாக வருமாம். இதுநாள் வரை நயன்தாரா சரித்திரக் கதையில் தமிழில் நடித்தது இல்லை. இப்படத்தின் மூலம் அந்த ஆசையும் நிறைவேறி விட்டது என்று மிகவும் உற்சாகத்தில் உள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி