செய்திகள்,திரையுலகம் திருமணத்துக்கு பின்னும்!…

திருமணத்துக்கு பின்னும்!…

திருமணத்துக்கு பின்னும்!… post thumbnail image
சென்னை:-திருமணத்திற்கு பின், தமிழில் நடிக்காதபோதும், மலையாளத்தில் ஏற்கனவே கமிட்டான இரண்டு படங்களில் நடிக்கிறார், நடிகை அமலா பால். இதில், மோகன்லாலுடன் நடிக்கும் ஒரு படத்தில், மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கிறாராம்.

இதற்காக, ஸ்பாட் ரிகர்சல் என்று இல்லாமல் முன்கூட்டியே ஹோம் ஒர்க் செய்து, ஒவ்வொரு கெட்டப்பிலுமே நடிக்கிறாராம். இனிமேல், தன் இமேஜை பாதிக்காத நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால், தொடர்ந்து நடிக்கவும் முடிவெடுத்துள்ளாராம் அமலா பால்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி