செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லாரும் எதிர்பார்க்கும் ஒரு படமாக இருக்கிறது. சமீபத்தில் தான் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டார்கள். இப்படத்தின் டீசர் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது .

இந்நிலையில், படத்தின் டீசர் நவம்பர் 27ம் தேதி அன்றும் ,பாடல் வெளியீட்டை டிசம்பர் மாதம் 11ம் தேதி அன்றும், மிகவும் எதிர்பார்க்க கூடிய ட்ரைலரை டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட உள்ளனர். ஜனவரி 8 அல்லது 15ம் தேதி வெளியாகும் என்று நம்பக தகவல் வந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி