செய்திகள்,திரையுலகம் லிங்கா படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்…

லிங்கா படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்…

லிங்கா படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்… post thumbnail image
லிங்கா திரைக்கு வரவிருக்கும் தமிழ் மொழித் திரைப்படமாகும். ராக்லைன் எண்டர்டைன்மெண்ட் தனியார் நிறுவனம் சார்பில், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகிறது.

இப்படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இந்தத் திரைப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்க, ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா, அனுசுக்கா செட்டி, சந்தானம், ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி