செய்திகள்,திரையுலகம் லிங்கா, ஐ, என்னை அறிந்தால் படங்களின் ரிலிஸ் தேதி வெளிவந்தது!…

லிங்கா, ஐ, என்னை அறிந்தால் படங்களின் ரிலிஸ் தேதி வெளிவந்தது!…

லிங்கா, ஐ, என்னை அறிந்தால் படங்களின் ரிலிஸ் தேதி வெளிவந்தது!… post thumbnail image
சென்னை:-இந்த வருடம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். லிங்கா, ஐ, என்னை அறிந்தால் படங்கள் தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது இப்படங்களின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்கா டிசம்பர் 12ம் தேதியும், ஐ டிசம்பர் 25ம் தேதியும், என்னை அறிந்தால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 8ம் தேதியும் வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி