செய்திகள்,திரையுலகம் நடிகை ஹன்சிகாவை கொடுமை படுத்திய மகிழ் திருமேனி!…

நடிகை ஹன்சிகாவை கொடுமை படுத்திய மகிழ் திருமேனி!…

நடிகை ஹன்சிகாவை கொடுமை படுத்திய மகிழ் திருமேனி!… post thumbnail image
சென்னை:-நடிகை ஹன்சிகா தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இதில் இவர் நடித்து ரிலிஸ்க்கு தயாராக இருக்கும் படம் மீகாமன். இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் ஹன்சிகாவிற்கும் படப்பிடிப்பில் எப்போதும் குடுமிபிடி சண்டையாகவே இருந்துள்ளது.

படத்தில் ஒரு காட்சியில் பீச்சில் குறைந்த உடையுடன் ஹன்சிகா படுத்திருக்கும் படி எடுத்தார்களாம். ஆனால், ஷாட் சரியாக வராததால் மீண்டும், மீண்டும் டேக் கேட்க கடும் வெயிலில் ஹன்சிகா மிகவும் கஷ்டப்பட்டாராம். இதைக்கண்ட படக்குழுவினர்களே .. என்ன மனுஷன் இந்த பொண்ண இப்படி கொடுமை படுத்துகிறார் என்று கமண்ட் அடித்தார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி