செய்திகள்,திரையுலகம் நடிகர் தனுஷை வைத்து ராதிகா எடுக்கும் புதிய முயற்சி!…

நடிகர் தனுஷை வைத்து ராதிகா எடுக்கும் புதிய முயற்சி!…

நடிகர் தனுஷை வைத்து ராதிகா எடுக்கும் புதிய முயற்சி!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் ‘அனேகன்’ பட வேலைகளில் பிஸியாக உள்ளார். இப்படம் ரிலிஸ்க்கு பிறகு இவர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.

இதில் ருசிகர தகவல் என்னவென்றால் இப்படத்தை தயாரிக்கப்போவது பிரபல நடிகை ராதிகா தான் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஒரு பெரிய நடிகரின் படத்தை ராதிகா தயாரிப்பது இதுவே முதல் முறை என கூறுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி