செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித் மட்டும் தாங்க பேசுவார்!… லைட் மேன் கூறிய உண்மை…

நடிகர் அஜித் மட்டும் தாங்க பேசுவார்!… லைட் மேன் கூறிய உண்மை…

நடிகர் அஜித் மட்டும் தாங்க பேசுவார்!… லைட் மேன் கூறிய உண்மை… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் பிடித்த நடிகர். ஆனால், அவரை பற்றி ஒரு லைட் மேன் கூறிய தகவல் ஒன்று அனைவரையும் வியக்க வைத்துள்ளது.இதில், சினிமாவில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வழியில் உச்சத்தை தொட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்.

எல்லோருக்கும் வெளிச்சம் கொடுக்கும் எங்கள் வாழ்க்கை என்றுமே இருளில் தான் உள்ளது.
ஆனால், எங்களையும் மதித்து பேசுபவர்கள் பிரபு, நெப்போலியன் மற்றும் அஜித் தான். மேலும் அவர்கள் எங்களுக்கு நிறைய உதவிகளை செய்து வந்தனர் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி