செய்திகள்,திரையுலகம் கத்தி, திருடன் போலிஸ் பாக்ஸ் ஆபிஸ்!… முழு விவரம்…

கத்தி, திருடன் போலிஸ் பாக்ஸ் ஆபிஸ்!… முழு விவரம்…

கத்தி, திருடன் போலிஸ் பாக்ஸ் ஆபிஸ்!… முழு விவரம்… post thumbnail image
சென்னை:-தீபாவாளிக்கு ரிலிஸ் ஆன ‘கத்தி’ திரைப்படம் இன்றும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த வாரம் வெளிவந்த திருடன் போலிஸ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படங்களின் சென்னை வசூல் நிலவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதில் ‘கத்தி’ படம் இதுநாள் வரை ரூ 7.48 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் திருடன் போலிஸ் படமும் ரிலிஸான 3 நாட்களில் ரூ 34 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி