செய்திகள்,விளையாட்டு ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…

ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…

ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!… post thumbnail image
புதுடெல்லி:-உலக சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கதாநாயகன் சச்சின் தெண்டுல்கர் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

ஒருநாள் போட்டியில் இரண்டு இரட்டை சதம் அடிப்பது என்பது சிறப்புக்குரிய விஷயமாகும். இந்த சாதனையை படைத்த ரோகித்சர்மாவை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு தயாராவதற்கு சரியான பார்ம் ஆக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி