செய்திகள்,திரையுலகம் நடிகர் விக்ரமுடன் இணையும் சாந்தினி!…

நடிகர் விக்ரமுடன் இணையும் சாந்தினி!…

நடிகர் விக்ரமுடன் இணையும் சாந்தினி!… post thumbnail image
சென்னை:-நடிகர் விக்ரம் தற்போது ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.இப்படத்தில் புதிதாக இணைந்திருப்பவர் சாந்தினி.

இவர் கோலிசோடா படத்தில் பள்ளி மாணவியாக வரும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இவர் இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் வருகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி