எண்ணிக்கை குறையாத ‘கத்தி’ திரைப்படம்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய், சமந்தா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ திரைப்படம் இந்த வருடம் வந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம். இப்படம் இன்று 25 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் இன்றும் கூட்டம் குறையாமல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: