செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய பார்வதி நாயர்!…

நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய பார்வதி நாயர்!…

நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய பார்வதி நாயர்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் புதிதாக இணைந்திருப்பவர் நடிகை பார்வதி நாயர். இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், நடிகர் அஜித்துடன் நடிப்பது எனது பாக்கியம், அவர் அளவிற்கு எளிமையான மனிதரை நான் பார்த்தது இல்லை. படப்பிடிப்பில் எல்லோருடனும் அன்பாக பேசுகிறார் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி