செய்திகள்,திரையுலகம் ரூ 80 கோடியில் உருவாகும் நடிகர் அஜித்தின் புதிய படம்!…

ரூ 80 கோடியில் உருவாகும் நடிகர் அஜித்தின் புதிய படம்!…

ரூ 80 கோடியில் உருவாகும் நடிகர் அஜித்தின் புதிய படம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித்தின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நான் அஜித்திற்கு ரூ 50 கோடி சம்பளம் தருவேன் என்று சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறியிருந்தார். அதேபோல் மூன்றாவது முறையாக இவர்கள் இணையும் படத்தை சிவா இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் தற்போதைக்கு 2 கதாநாயகிகள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அஜித் கேரியரில் இல்லாத அளவிற்கு ரூ 80 கோடிக்கு மேல் பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி