செய்திகள்,திரையுலகம் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் கதை வெளிவந்தது!…

தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் கதை வெளிவந்தது!…

தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் கதை வெளிவந்தது!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இப்படத்தில் தனுஷ் 4 விதமான கெட்டப்புகளில் வருகிறார்.

மேலும் இது முன்ஜென்மம் பற்றி சொல்லும் கதையாம். 2 ஜென்மங்களில் தனுஷ் தன் காதலியுடன் இணைந்தாரா?… என்பதை மிகவும் சுவாரசியமாக கூறப்பட்டுள்ளதாம். இதில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி