செய்திகள்,திரையுலகம் தெலுங்கு ‘கத்தி’க்கு நெருக்கடி கொடுத்த விநியோகஸ்தர்கள்!…

தெலுங்கு ‘கத்தி’க்கு நெருக்கடி கொடுத்த விநியோகஸ்தர்கள்!…

தெலுங்கு ‘கத்தி’க்கு நெருக்கடி கொடுத்த விநியோகஸ்தர்கள்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தமிழில் மாபெரும் வசூல் புரட்சி செய்தது. ஆனால், தெலுங்கில் கதை அப்படியே தலை கீழாக உள்ளது. இப்படத்தின் நீளம் சுமார் 2.45மணி நேரம் ஓடுகிறது.

இத்தனை நீளம் தெலுங்கு ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் முருகதாஸிடம் கோரிக்கை விடுத்தனர். அவர் எவ்வளவு முயன்றும் சமரசம் ஆகாததால் படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி