செய்திகள்,திரையுலகம் கத்தி, பூஜை, ஒரு ஊர்ல இரண்டு ராஜா பாக்ஸ் ஆபிஸ்!… முழு விவரம்…

கத்தி, பூஜை, ஒரு ஊர்ல இரண்டு ராஜா பாக்ஸ் ஆபிஸ்!… முழு விவரம்…

கத்தி, பூஜை, ஒரு ஊர்ல இரண்டு ராஜா பாக்ஸ் ஆபிஸ்!… முழு விவரம்… post thumbnail image
சென்னை:-தீபாவளி ரேஸில் வெளிவந்த கத்தி, பூஜை படங்களின் வசூல் வேட்டை இன்னும் முடியவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் ஒரு ஊர்ல இரண்டு ராஜா, ஜெய்ஹிந்த்-2 ஆகிய படங்கள் ரிலிஸ் ஆகியுள்ளது.

இப்படங்கள் நேற்று வரை சென்னை மாநகராட்சியில் மட்டும் வந்த வசூல் நிலவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இதில்,

1. கத்தி ரூ 6 கோடி

2.பூஜை ரூ 2.30 கோடி

3.ஒரு ஊர்ல இரண்டு ராஜா ரூ 27 லட்சம்

4.ஜெய்ஹிந்த்-2 16 லட்சம் வசூல் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி