செய்திகள்,திரையுலகம் ஆக்சன் நடிகர்களுடன் நடிகை ஸ்ருதிஹாசன்!…

ஆக்சன் நடிகர்களுடன் நடிகை ஸ்ருதிஹாசன்!…

ஆக்சன் நடிகர்களுடன் நடிகை ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது இந்தியில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

அக்‌ஷய் குமாருடன் கப்பார், ஜான் ஆபிரஹாம் உடன் வெல்கம், வித்யூத் ஜம்வால் உடன் யாரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஸ்ருதி நடித்து வரும் இந்த மூன்று படங்களுமே ஆக்சன் ஹீரோக்கள் படம், மூன்றுமே ஆக்சன் படங்களாக உருவாகி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி