நடிகர்களை நாய் என்று திட்டிய ராதாரவி!… விஷால் கொந்தளிப்பு…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் சங்கம் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சில நாட்களாகவே சரத்குமார், ராதாரவிக்கு எதிராக நாசர் மற்றும் விஷால் தலைமையில் ஒரு அணி உருவாகி வருகின்றனர்.

இதனால் மிகவும் கோபமடைந்த ராதாரவி திருச்சியில் ஒரு பொது நிகழ்ச்சியில், நடிகர்கள் எல்லாம் வைத்திருப்பது கருப்பு பணம், அவர்கள் தயாரிப்பாளர்களிடம் கை கட்டி நிற்பவர்கள். இந்த நாய்களை ஓட ஓட விட்டு விரட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் மறைமுகமாக நம்மை தான் சொல்கிறார் என்று அறிந்த விஷால், ராதாரவியை கண்டித்து சரத்குமாரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: