செய்திகள்,திரையுலகம் ஹீரோ ஆனார் ‘மெட்ராஸ்’ அன்பு!…

ஹீரோ ஆனார் ‘மெட்ராஸ்’ அன்பு!…

ஹீரோ ஆனார் ‘மெட்ராஸ்’ அன்பு!… post thumbnail image
சென்னை:-‘மெட்ராஸ்’ படத்தின் அன்புவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கலையரசன். இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்தையும், நடிப்பையும் புகழாதவர்கள் யாரும் இல்லை. தற்போது இவர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளரும் எழுத்தாளருமான அஜயன்பாலா இயக்கும் மைலாஞ்சி என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார்.

ஏ.எல்.விஜய் படத்தை தயாரிப்பதோடு திரைக்கதையும் அமைக்கிறார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. கிஷோர், ஈஸ்வரிராவ், எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் பணியை ஏற்கிறார் தங்கர் பச்சான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி