செய்திகள் நியூயார்க் நகரில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் எலிகள்!…

நியூயார்க் நகரில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் எலிகள்!…

நியூயார்க் நகரில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் எலிகள்!… post thumbnail image
நியூயார்க்:-‘பிக் ஆப்பிள்’ என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அந்த நகரில் வசிக்கும் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் ஆளுக்கொரு கதையைக் கூறுவார்கள்.

மிகச்சுத்தமான நகரம் என்று கருதப்படும் அமெரிக்க நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் எலிகள் உலாவுகின்றன. அதாவது, 8 பேருக்கு தலா 2 என்ற கணக்கில் எலிகள் இருப்பதாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஜோனாதன் அயூர்பாக் என்ற ஆராய்ச்சி மாணவர் பருவ இதழ் ஒன்றில் எழுதியுள்ள புள்ளி விவர கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி