செய்திகள்,திரையுலகம் இயக்குனர் முருகதாஸின் அடுத்த படைப்பு ‘ஆதம்ஸ் ஆப்பிள்’!…

இயக்குனர் முருகதாஸின் அடுத்த படைப்பு ‘ஆதம்ஸ் ஆப்பிள்’!…

இயக்குனர் முருகதாஸின் அடுத்த படைப்பு ‘ஆதம்ஸ் ஆப்பிள்’!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் முருகதாஸ் அடுத்து ஒரு ஹிந்தி படத்தை எடுக்க போகிறேன் என்று அவரே சொன்னார். இது ஒரு புறம் இருக்க, அவருடைய தயாரிப்பு பணியில் வெகு நாட்களாக வைத்திருந்த ‘ஆதம்ஸ் ஆப்பிள்’ என்ற படத்தை எஸ்.கே.ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆர் முருகதாசுடன் சேர்ந்த தயாரிக்க உள்ளது.

ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்க்குரி பூக்கள் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டான்லி இந்த படத்தை இயக்கவிருக்கின்றார். முருகதாஸின் ‘கத்தி’க்கு இசையமைத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுளார். அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் இன்று போடப்பட்டு, முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி