செய்திகள்,திரையுலகம் அஜித் பட ஷுட்டிங்கிற்கு வரமாட்டேன் – நடிகை திரிஷா!…

அஜித் பட ஷுட்டிங்கிற்கு வரமாட்டேன் – நடிகை திரிஷா!…

அஜித் பட ஷுட்டிங்கிற்கு வரமாட்டேன் – நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. இதில் அஜித்-திரிஷா இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றை சமீபத்தில் எடுத்துள்ளனர். இதில் திரிஷா படப்பிடிப்பு வரை வந்து நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி திரும்பி விட்டாராம்.

என்ன என்று விசாரித்தால் அன்று செட் முழுவதும் புகை மண்டலமாக இருந்துள்ளது.
திரிஷாவிற்கு புகை என்றால் அலர்ஜியாம், இந்த புகையில் நடித்தால் நாளை என்னால் படப்பிடிப்பிற்கு வருவது சந்தேகம் தான் என்று கூறி விட்டு கிளம்பி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி