செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தை பற்றி மறுக்க முடியாத உண்மையை சொன்ன விவேக்!…

நடிகர் அஜித்தை பற்றி மறுக்க முடியாத உண்மையை சொன்ன விவேக்!…

நடிகர் அஜித்தை பற்றி மறுக்க முடியாத உண்மையை சொன்ன விவேக்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விவேக், அஜித்தின் நெருங்கிய நண்பர் மட்டுமில்லாமல் அவருடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடித்து வரும் விவேக், கௌதம் – அஜித்துடன் பணிபுரியும் அனுபவங்களை ரசிகர்களுக்கு அடிக்கடி தெரிவிப்பார்.

அந்த வகையில் அஜித் போல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தற்போது பவனி வருகிறார். விவேக் இதை பற்றியும் மற்றும் அஜித்தை பற்றி சொல்லுங்கள் என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, 7 வருடம் கழித்து இணைகிறேன் அஜீத்துடன். பொய்மை கபடம் இல்லா அற்புத மனிதர். சால்ட் பெப்பர் லுக் விடுங்கள் என்று சொன்னவர் அவர் தான் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி